சூடான செய்திகள் 1

பேருந்து மற்றும் வேன் மோதிய விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில்

(UTVNEWS|COLOMBO) – தம்புள்ளை – திகம்பதக பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பயணிகளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முன்னாள் பாதுகாப்பு சபையின் பிரதானி இன்று நீதிமன்ற முன்னிலையில்

ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொவிட் 19 – நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு