உலகம்

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV| பெரு ) – பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டேம்பில்லோ அருகே சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி

மியன்மாரில் நிலநடுக்கம்!