சூடான செய்திகள் 1

பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

(UTV|COLOMBO) இன்று காலை கொழும்பு – கண்டி பிரதான வீதி பேராதெனி – ஈரியகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பேராதெனிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் ஏற்பட்டுள்ள  குறித்த விபத்து தொழிநுட்ப கோளாறு காரணமாக நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

நுவரெலியாவில் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பம்…

ரஞ்சன் மீதான வழக்கு ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு