கிசு கிசுபேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு? by September 27, 201978 Share0 (UTVNEWS COLOMBO)- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? என அவரிடம் வினவியதற்கு அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.