உள்நாடு

பேக்கரிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – அடுப்புகளை இயக்குவதற்கு டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 100,000க்கும் அதிகமான வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

லிட்ரோ கேஸ் விநியோகம் இடைநிறுத்தம்

மாகாணசபை என்பது வேறு – சம உரிமை என்பது வேறு – மனோ கணேசன்

editor