உள்நாடுவணிகம்

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று முதல் பாண் மற்றும் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

அந்த வகையில் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

    

Related posts

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியிடமிருந்து 4,500 மருத்துவ ஆடைகள் நன்கொடை

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை