சூடான செய்திகள் 1

பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை

(UTV|COLOMBO) பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த ரயில் சேவை அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே…

டாக்டர். ஜெமீலின் இராஜினாமாவை ஏற்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுற்றறிக்கை நாளை