உள்நாடு

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடையை இலங்கை மத்திய வங்கி மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடித்துள்ளது.

மத்திய வங்கியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைவாக, நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்கள் குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க பயணத்தின் போது USAID உறுப்பினர்கள் இடையே சந்திப்பு