உள்நாடுவணிகம்

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

(UTV|கொழும்பு) – ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் அதிகூடிய சில்லைறை விலையாக 150 ரூபா நிர்ணய விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (18) இரவு வௌியிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் அதிகூடிய சில்லறை விலையாக 190 ரூபா காணப்பட்டது.

Related posts

புதிய இராஜதந்திர அதிகாரிகளை நியமிக்க அனுமதி

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

பல பகுதிகளில் மழையுடனான காலநிலை