வணிகம்

பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 195 ரூபாவாகக் காணப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் 600 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கையிடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய வாகனம

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்