உள்நாடு

பெதும் கெர்னருக்கு பிணை

(UTV | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பெதும் கெர்னரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

மைத்திரிக்கு ஆணைக்குழு எச்சரிக்கை

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்