கேளிக்கை

பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்

(UTV|INDIA)-பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

இன்றைய நாட்களில் மிகவும் மோசமான செயல் என்னவென்றால், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தான். பெண்கள் விஷயத்தில் உணர்வுப்பூர்வமாகவும், மரியாதையுடனும் நாங்கள் இருப்பதால், எங்களை சிலர் கேலி செய்கிறார்கள்.

பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள் என்றும், அவர்களை பார்த்து நாங்கள் அஞ்சுகிறோம் என்றும் இங்கு கூடியிருக்கும் அனைவரும் கருதுகிறார்கள். பெண்களை பார்த்து குறிப்பாக எங்கள் மகள், சகோதரி, தாய், மனைவி மற்றும் தோழிகளை பார்த்து பயப்படுவதில் வெட்கப்பட ஏதுமில்லை என்று நான் கருதுகிறேன்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

சிவகார்த்திகேயனுடன் வானிலை ஆராய்ச்சியாளராக ரகுல் பிரீத் சிங்…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா

ரஜினிகாந்தை வைத்து பேய்படம்?