உள்நாடு

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 33 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,711ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் 2042 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் புதிய திருப்பம்!

நாமலுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி