சூடான செய்திகள் 1

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

(UTVNEWS| COLOMBO) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

மே மாதம் 7ஆம் திகதி பொதுவிடுமுறை