சூடான செய்திகள் 1

புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து