உள்நாடு

புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து

(UTV | கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ள நிலையில், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம்!

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor