உள்நாடு

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு

(UTV|கொழும்பு) – புத்தளம் நோக்கி இன்று(18) மாலை 5.30-க்கு புறப்படும் ரயிலை தவிர புத்தளம் மார்க்கத்திலான ஏனைய ரயில்கள் நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்படவுள்ளன.

புத்தளம் பொலிஸ் பிராந்தியத்தின் 11 பொலிஸ் பிரிவுகளுக்கும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவுகளுக்கும் இன்று 4.30 முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், ரயில் சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இன்று 86 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி இடைநிறுத்தம்

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு

PANDORA PAPERS ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை