சூடான செய்திகள் 1

புத்தளம் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர்கள் மீது தாக்குதல்; மூவர் கைது

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து. புத்தளம் அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிப்பர்கள் மீது தாக்குதல் நடத்திய நடத்திய சந்தேகத்தில் மூவர் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் புத்தளம் மன்னார் வீதியில் வைத்து நேற்றிரவு டிப்பர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சின் வேண்டுகோள்…

இன்றைய வானிலை…

சற்று முன்னர் நாலக டி சில்வா CIDயில் ஆஜர்…