சூடான செய்திகள் 1

புத்தளம் –அருவக்காடு குப்பை பிரச்சினை-ஆர்பாட்டகாரர்களின் மீது பொலிஸார் தடியடி தாக்குதல்

(UTV|COLOMBO) புத்தளம் – அருவக்காடு குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் இன்று (22) புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸாரினால் தடியடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸாருடன், நீர் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

Related posts

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்