சூடான செய்திகள் 1

புது வருட பிறப்பில் 500 பேர் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-புது வருட பிறப்பையடுத்து பல்வேறு சம்பவங்களால் காயமடைந்த சுமார் 500 பேர் வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன் கூறினார்.

பட்டாசு ஒன்றை வாயில் வைத்து எரிய வைத்ததால் காயமடைந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

புதிய அமைச்சரவை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்…