உள்நாடு

புதிய விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) –  ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதை வெளியிட்டுள்ளார்.

180 நாட்களுக்குள் ஏற்றுமதி பெறுகைகளை திருப்பி அனுப்பும் வகையில் இது அமைந்துள்ளது

Related posts

இலங்கையின் தடையினால் இந்தியாவின் பாதுகாப்பு பலமாகிறது

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொரோனா நோயாளர்களின் தற்போதைய நிலவரம்