வகைப்படுத்தப்படாத

புதிய லக்கல நகரம்

(UDHAYAM, COLOMBO) – பழைய லக்கல நகருக்கு பதிலான புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மஹாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்காக நான்காயிரத்து 500 மி;ல்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மொரஹாகந்தஇ களுகங்கை திட்டத்தின் கீழ் இந்த நகரம் அமைக்கப்படுகிறது. பொலிஸ் கட்டடத்தொகுதிஇ விளையாட்டு அரங்கம்இ பிரதேச சபை அலுவலகம்இ தபால் அலுவலகம்இ பிரதான பஸ் தரிப்பு நிலையம் என்பனவற்றின் நிர்மாணப் பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன.

Related posts

Buddhasasana Minister blames Ranjan Ramanayake

680 மில்லியன் டொலர் ஊழல்

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அதிருப்தி