வகைப்படுத்தப்படாத

புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சைட்டத்துக்கு எதிர்ப்பு

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும், மாலபே தனியார் மருத்துவக் கல்லுரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ருச்சிர சரணபால இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சங்கத்தின் பொதுக்கூட்டம், கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம்

Heavy traffic near Technical Junction

ඉරානය බ්‍රිතාන්‍යට එකට එක කරන්න සුදානම්