உலகம்உள்நாடுபுதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்துவ by August 16, 202139 Share0 (UTV | கொழும்பு) – புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். இதனைக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.