வகைப்படுத்தப்படாத

புதிய நிதியமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்

(UDHAYAM, COLOMBO) – புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இனைத் தொடர்ந்து நிதியமைச்சர் முதலாவது ஆவணத்தில் சைத்சாத்திட்டார்.

இந்த நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் டி.எஸ்.எஸ்.சமரதுங்கவும் கலந்துகொண்டார்.

Related posts

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

பங்காளதேசம் மீது ‘மோரா’ புயல் தாக்கியுள்ளது

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு-20 பேர் பலி