விளையாட்டு

புதிய தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல்ஹக்

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான மிஸ்பா உல்ஹக்கை நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மிஸ்பா உல்ஹக் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் குறித்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வக்கார் யுனிஸை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போன பிரபல அணியினர்

நேற்றைய I P L போட்டியின் முடிவுகள் இதோ

ரஷ்யாவும் குரோஷியாவும்; காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு