விளையாட்டு

புதிய கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஐ.சி.சி முன்னிலையில்

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் வருடாந்தம் வழங்கப்படும் டொலர் மில்லியன் கணக்கிலான பணத்தினை இயன்றளவு விரைவில் பெற்றுக் கொள்ள ஐ.சி.சி தலைமையினை சந்திக்க புதிய கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்

மேலும்,நாளை(01) நடைபெறும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் சந்திப்பில் பங்கேற்க ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் ஷம்மி சில்வா, டுபாய் பயணமாக உள்ளதாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கட் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

தினேஷ் சந்திமால் செய்த காரியம்

மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்

CWG 2022: வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி நாட்டுக்கு