சூடான செய்திகள் 1

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு

(UTV|COLOMBO)-ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (12) காலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய ஆளுநர்களின் விபரம் இதோ…

மேல் மாகாணம் – ஹேமகுமார நாணயக்கார
வட மேல் மாகாணம் – கே.சி. லோகேஸ்வரன்
சபரகமுவ மாகாணம் – திருமதி. நீலூகா ஏக்கநாயக்க
மத்திய மாகாணம் – ரெஜினோல்ட் குரே
தென் மாகாணம் – மார்ஷல் பெரேரா
வட மத்திய மாகாணம் – எம்.ஜி. ஜயசிங்க
ஊவா மாகாணம் – பி.பீ. திஸாநாயக்க

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொடங்வல பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்