வகைப்படுத்தப்படாத

புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பமாகின்றது.

கடந்த வருடத்தின் மூன்றாம் தவணைக்காக, டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டன.

எவ்வாறாயினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 58 பாடசாலைகளின் முதலாம் தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

இதனிடையே முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படுகின்ற போதிலும், மாவணர்களுக்கு உரிய பாட புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என குற்றம் சுமத்தப்படுகினது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Unbeaten St. Benedict’s record fourth win

යෝෂිත – නිතීෂා යුවලට සුබ මංගලම්

Fmr. Defence Secretary Arrested