சூடான செய்திகள் 1

புதிய அரசாங்கம் திங்கட்கிழமை அமைக்கப்படும்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை ஆகியன எதிர்வரும் திங்கட்கிழமை அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

நேற்று  (13) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை

ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சம்பந்தன் வருகை

புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் அறிக்கை