சூடான செய்திகள் 1

புதிய DIG இருவர் நியமிப்பு…

(UTV|COLOMBO) இன்று(14) தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பணிக்காகசிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ட்ப்ளியு.எப்.யூ.பெர்னாண்டோ தெற்கு மாகாணத்திற்கும், சப்ரகமுவ மாகாண சபைக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக எஸ்.எம்.விக்கிரமசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இது குறித்த நியமிப்புக்கள் கடந்த 21ம திகதி வழங்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கீழிருந்த விசேட விசாரணைப் பிரிவினால் ரத்கம பிரதேச வர்த்தகர்கள் இருவரை அழைத்து சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் உள்ள நிலையில் அதற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கொழும்பு இடமாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

மோதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயம்