வணிகம்

புதிய 1,000 ரூபா நோட்டு வெளியீடு

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லட்சுமன் அவர்களினால், நிதியமைச்சர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று(24) புதிய 1,000 ரூபா நோட்டு வழங்கிவைக்கப்பட்டது.

கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் மேற்படி ஆளுநர் பிரதமரை நேற்றைய தினம் சந்தித்தார், இதன் போது நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் மற்றும் பிற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய கிளையை ஆரம்பித்த DFCC

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்