சூடான செய்திகள் 1

ஜனாதிபதி முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் பதவியேற்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29)  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  பதவிப் பிரமாணம் செய்தனர்.

அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு.

ரஞ்சித் மத்தும பண்டார: பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்.

பீ.ஹரிசன்:விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.

வசந்த சேனாநாயக்க:வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

 

 

 

 

 

 

 

Related posts

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது