உள்நாடு

புதன் கிழமை முதல் பேரூந்து கட்டணத்தில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பேருந்துகளின் ஆரம்பக் கட்டணங்களை முதல் கட்டமாக 2 ரூபாவால் அதிகரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி பேருந்துகளின் ஆரம்பக் கட்டணங்கள் 14 ரூபாவில் இருந்து 16 ரூபாவாக அறவிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பேருந்துகளின் கட்டண மீளமைப்புக்கள் எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

அதிகரிக்கும் கொவிட் 19 தொற்றாளர்கள்

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

-சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!