வகைப்படுத்தப்படாத

புகையிரத பாதையில் பயணித்தால் கடும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – புகையிரத பாதையில் பயணிப்பதை தடைசெய்யும் சட்டத்தை பலப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

1864ம் ஆண்டு முதல் இந்த சட்டம் புகையிரத திணைக்கள யாப்பில் இருக்கின்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனினும் கடந்த சில தினங்களாக இடம்பெறுகின்ற விபத்துகளை கருத்தில் கொண்டு, இந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

2019 ක්‍රිකට් ලෝක කුසලානය එංගලන්තයට

உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் அதிகமானோர் படுகாயம்

Fmr. Defence Secretary Arrested