உள்நாடு

புகையிரத சேவைகளில் தாமதம்

(UTV|KANDY) – கடிகமுவ மற்றும் இஹல கோட்டே புகையிரத நிலையங்களுக்கு இடையில் கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக ரம்புக்கன நோக்கி பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

20முஸ்லிம் பெண்களை அழைத்த நிதியமைச்சர் : முஸ்லிம் எம்பிக்களை எச்சரிக்கும் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மங்கள கடிதம்

ரணில் பிரதமர் பதவியினை கோரவில்லை – UNP