சூடான செய்திகள் 1

புகைத்தலினால் வாரமொன்றுக்கு 400 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)  இலங்கையில் புகைத்தலினால் வாரமொன்றுக்கு சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களாவர்.

சிகரெட்டுகளுக்காக உலகில் ஆகக்கூடுதலான வரியை அறவிடும் நாடு இலங்கையாகும்.

தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வாகன விபத்து, தற்கொலை, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையிலும் பார்க்க கூடுதலானதாகும் எனவும்  இது 95 சதவீதமாகும் என அமைச்சர் கூறினார்.

 

Related posts

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்

பாதிக்கப்பட்ட அதிபருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவு

பிதுரங்கல ரஜமஹா விகாரை சம்பவம்-மூவர் கைது