உள்நாடுசூடான செய்திகள் 1பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து by editorJanuary 18, 2025January 18, 2025232 Share0 காலி – மாபலகம வீதியில் தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.