உள்நாடு

பிற்பகல் 02 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

(UTV | கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, இன்று பிற்பகல் 02 மணிவரையில் பதிவாகிய வாக்களிப்பு வீதம் பின்வருமாறு:

கொழும்பு – 51%
களுத்துறை – 60%
கண்டி – 55%
காலி – 55%
வன்னி – 56%
கம்பஹா – 53%
பொலன்னறுவை – 60%
மாத்தளை – 60%
மொனராகலை – 56%
யாழ்ப்பாணம் – 50%
குருநாகல் – 55%
திகாமடுல்லை – 41%
பதுளை – 50%
மாத்தறை – 52%
மட்டக்களப்பு – 55%
புத்தளம் – 52%
ஹம்பாந்தோட்டை – 60%
திருகோணமலை – 50%
நுவரெலியா – 60%
இரத்தினபுரி – 55%

Related posts

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திங்கள் முதல் சாரதி உரிமம்