கிசு கிசு

பிரித்தானிய பிரதமரின் காதலிக்கு ஆண் குழந்தை

(UTV | பிரித்தானியா) – பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரின் (காதலிக்கு) வருங்கால மனைவி கேரி சைமொன்ட்ஸ் ஆகியோருக்கு ஆண் குழந்தை இன்று(29) கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து இலண்டன் மருத்துவமனையில் தாயும் சேயும் நலமாக உள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றின் காரணமாக அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு குணமான நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் படத்திலிருந்து விலகினாரா?

மது குடித்த 27 பேர் பலி?

கொரோனாவும் நாமலின் அறிவுரைகளும்