கிசு கிசு

பிரிட்டன் குட்டி இளவரசர் ஆர்ச்சி-க்கு பிரியங்காவின் விலையுயர்ந்த பரிசு

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரிட்டன் இளவரசி மேகன் மார்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். மேகன் மார்கள் மற்றும் பிரின்ஸ் ஹாரி திருமணத்திற்க்கு நடிகை பிரியங்கா சோப்ரா சென்றிருந்தார்.

அந்நிலையில் சமீபத்தில் மேகன் மார்களுக்கு குழந்தை பிறந்தது. குட்டி இளவரசருக்கு ஆர்ச்சி என பெயர் சூட்டியுள்ளனர். அவர்களை பார்க்க பிரியங்கா சோப்ரா சமீபத்தில் லண்டன் சென்றுள்ளார். அப்போது குட்டி இளவரசர் ஆர்ச்சிகாக விலையுயர்ந்த Tiffany நகைகளை பரிசாக கொடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

 

 

 

 

 

 

 

Related posts

பலதார திருமணத்திற்கு முற்றுப்புள்ளி

டலஸ் தலைமையில் புதிய அரசியல் பரிமாணம்

குசலின் காரில் மோதி பலியாகிய நபர் பேரூந்து நடத்துனர்