கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா

(UTV |  இந்தியா) – பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் கார்த்திக் ஆர்யன் . இவர் இப்போது ‘பூல் புலைய்யா 2’ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவுக்கு பலி, மனைவி தீவிர சிகிச்சை பிரிவில்

கட்டிப் பிடிக்க கற்றுக்கொடுத்த ராய் லட்சுமி

நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டேன் :ரஜினியின் அதிரடி பேச்சு