சூடான செய்திகள் 1

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி…

(UTV|COLOMBO)-தரம் ஜந்து புலமைப்பபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் முதலாம் பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் அதாவது முதல் இரண்டு வாரத்திற்கு முன்னர் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம. ரட்நாயக்க தெரிவித்தார்.

 

 

 

Related posts

பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் இலங்கையில்

editor

வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியானது