கிசு கிசுகேளிக்கை

பிரபல நடிகையின் படத்தில் தமன்னாவின் கிளாமரான ஆட்டம்…

சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடிக்க இருக்கிறாராம்.

படத்தில் கவர்ச்சியான பாடலாக இது உருவாகிறது. இதில்தான் தமன்னா படு கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளார். ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சியை விரைவில் படமாக்க உள்ளனர்.

Related posts

கண்ணடித்த நடிகை படத்துக்கு சிக்கல்

‘இலங்கை முற்றிலும் திவாலாகி விட்டது’

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது