கிசு கிசு

பிரபல சர்ச்சை நடிகை பாகிஸ்தான் கொடியுடன் கொடுத்த போஸ் உள்ளே…

அடிக்கடி பாலிவுட்டில் எதாவது ஒரு சர்ச்சையில்  சிக்குபவர் நடிகை ராக்கி சாவத்.

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கொடியுடன் கவர்ச்சியாக போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் ராக்கிசாவத்தை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். இதற்கு ராக்கி சாவத்தும் பதிலடி கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் தான் சமீபத்தில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போது 100 குண்டுகளுடன் சென்று பாகிஸ்தானை அழிப்பேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/BxMf7c2FKRY/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

Related posts

சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை?

பால்மா தாட்டுப்பாடும் டோக்கன் முறைமையும்

5 வருடங்கள் சிறைத்தண்டனை என விஜய்க்கு எச்சரிக்கை!