விளையாட்டு

பிரபல கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா

(UTV | பிரான்ஸ்) – ரியல் மாட்ரில் கால்பது கிளப் அணியின் பயிற்சியாளர் சிடேனுக்கு (Zinedine Zidane) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாகப் பரவிவருகிறது. ஆனால் இத்தொற்று முடிந்தபாடில்லை. சாதாரணமக்கள் முதல் பிரபலங்களையும் இத்தொற்றுப் பாதித்துள்ளது.

இந்நிலையில் கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான கிளப் அணியான ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகப் பதவிவகித்து வரும் முன்னாள் ஸ்பெயின் தேசிய அணியின் கால்பந்து அணியின் தலைவர் சிடனின் சிடேனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஹர்பஜன்சிங் இடத்தினை பிடிக்க 4 வீரர்கள்

IPL இல் ஆட்டங்காட்டும் முத்தையா

இலங்கை அணிக்கு 306 வெற்றியிலக்கு