விளையாட்டு

பிரபல கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஸ்பெயினிற்கு நன்கொடை

(UTV|ஸ்பெயின் ) – மென்சஸ்டர் சிட்டி (Manchester City) கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பெப் கார்டியோலா ஸ்பெயின் நாட்டுக்கு 1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஐரோப்பாவில் கொரொனாவினால் அதிகளவு உயிரழப்புகளை எதிர்நோக்கியுள்ள இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயின் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்