கேளிக்கைசூடான செய்திகள் 1பிரபல இசைக்கலைஞர் காலமானார்… by April 8, 201931 Share0 (UTV|COLOMBO) பிரபல இசைக்கலைஞர் எச்.எம் ஜயவர்தன தனது 69 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார். இவர் களுபோவில தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.