உள்நாடு

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு பெயர்கள் முன்மொழிவு

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டன.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அந்த யோசனையை ஆமோதித்தார்.

இதற்கிடையில், ஜி.எல்.பீரிஸ் எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் பண்டார பிரேரணையை ஆமோதித்தார்.

Related posts

முதலாவது நிறைவேற்று சபை கூட்டம் இன்று

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்

புதிய இராஜதந்திரிகள் 17