உள்நாடு

பிரதான வீதியின் புகையிரத சேவைகள் தாமதம்

(UTV|கொழும்பு)- பொல்கஹவெல மற்றும் அளவ்வ பகுதிகளுக்கு இடையில் சமிங்ஞை கோளாறு காரணமாக பிரதான வீதியின் புகையிரத சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

முட்டையின் விலை அதிகரிப்பு!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!